நாட்டுக்கோழி கிரேவி எப்படி செய்வது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
தேவையானவை
நாட்டுக்கோழி -1கிலோ
சிக்கன்மசாலா - 1பாக்கெட்
தணியாதூள் -1பாககெட்
இஞ்சி
பூண்டு
உப்பு
தக்காளி
கொத்தமல்லி இலை
புதினா இலை
பாத்திரம்
தண்ணீர்
கரண்டி
எண்ணெய் 300மி
கறுவேப்பிலை
செய்முறை
அனைத்து பொருட்களை தேவையான அளவு எடுத்துக்கொண்டு இஞ்சி பூண்டை நண்றாக அம்மியில் அறைத்து வைத்துக்கொள்ளவும்
பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும் பாத்திரம் சூடான பிறகு எண்ணெய் 300 மி ஊற்றவும் எண்ணெய் சூடான பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டை போடவும் பிறகு கறுவேப்பிலை கையளவு போடவும் நன்றாக வணக்கிய பிறகு நறுக்கிய தக்காளி போடவும் நன்றாக வணக்கவும் பிறகு சுத்தம் செய்த நாட்டுக் கோழி கறி ஒரு கிலோ போடவும் நன்றாக கிளரி விடவும் நன்றாக கறியை வேகவிடவும் தேவையான அளவு உப்பிடவும் நன்றாக வெந்த உடன் சிக்கன்மசாலா போடவும் பிறகு தணியாதூள் போடவும் நண்றாக கிளரிவிடவும் தண்ணீர் தேவையான அளவு 100மி ஊற்றவும் கறி வெந்த பிறகு கொத்தமல்லி புதினா இலைகளை போடவும் சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும் .
நாட்டுக் கோழி கிரேவி ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக