முட்டை வருவள் செய்தல்

முட்டை வருவள் செய்வது எப்படி   



தேவையான பொருட்கள்

 

       இரண்டு நாட்டுக்கோழி முட்டை

        நறுக்கிய சிரு வெங்காயம்

        சிறிதளவு உப்பு

         மஞ்சள்தூள்

         எணாணெய் 100 மி

 


செய்முறை


   சிறிய வாண்டல் எடுத்து அடுப்பின் மீது வைக்கவும் மிதமான சூடானபிறகு எண்ணெய் ஊற்றவும் 

               எண்ணெய்யில் நறுக்கிய வெங்காயம் போட்டு வணக்கவும் பிறகு முட்டை உடைத்து ஊற்றவும் சிறிதளவு உப்பு போட்டு நன்கு கிளரி விடவும் முட்டை வருவள் ரெடி

#eggbrige #egg

கருத்துகள்