தீராத நெஞ்சி சளி குணமாகும்

நெஞ்சி சளி குணமாக

நெஞ்சி சளி தீரவேண்டும் என்றால் 
துளசி இலை 
சுக்கு
கொத்தமல்லி
இவைகளை சேர்த்து சர்க்கரை சேர்த்து கசாயம்  வைத்து மூன்று நாள் மூன்று வேலை பருகி வரவும் 
            பயனடையுங்கள் 
                   நன்றி🙏🙏🙏💚💚💚

கருத்துகள்