இதய நோயிலிருந்து தப்பிக்க

 இதய நோயில் இருந்து தப்பிக்க:

நண்பர்களே இன்றைய முறை நாம் அதிக நோயினால் பாதிக்கப்படுகிறோமா காரணம் நம் உணவு .

நம் மத்தியில் பெரிய சவாலாக இருப்பது இதயநோய், இது ஆண்களை மட்டும் இல்ல பெண்களும் பாதிக்கப்படுவது நோய்

இந்த இதய நோயிலிருந்து நாம் எப்படி விடுபடுவது என்பதை பார்ப்போம்

செம்பருத்தி பூ

ஒற்றை சுற்று செம்பருத்தி பூவை எடுத்துக்கொண்டு இதல்களை மட்டும் பறித்து நீரில் கழுவிவிட்டு திணமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

அல்லது செம்பருத்தி பூவை நன்கு காயவைத்து தூள் செய்து அந்த தூளை தினமும் தூங்க செல்லும் முன் பசும்பாலில் கலந்து சாப்பிடவும் இப்படி 1 மாதம் சாப்பிடவும்.சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும் இதயநோய் நீங்கும்.

கருத்துகள்